no more rajinikanth political entry – Rajini fans protest at his residence

December 29, 2020 20 Views

Rajnikant formally announced that he has put an end to his political adventure immediately after the announcement from Rajnikanth Rajini fans gathered at his residence and protested demanding him to reconsider his decision of quitting from politics

rajinikanth political entry,
rajinikanth politics latest news in tamil,
tamil news live,
seeman about rajinikanth,
rajinikanth politics,
rajinikanth latest news,
puthiya thalaimurai live,
rajinikanth latest news tamil,
rajinikanth news today,
thanthi tv,
rajinikanth news tamil,
tamil news,
rajinikanth news,

tamil news today
https://www.youtube.com/channel/UCe1Nb-N6XgLFHfGxZjIkF8A/join

For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24×7 https://goo.gl/bzRyDm
red pix 24×7 is online tv news channel and a free online tv

source

Join the Conversation

32 Comments

  1. ரஜினி கையில் கிடைச்சா பிரிச்சு ….. ரசிகர்கள் பண்ணுவம்.
    திருட்டுப்பய தன் படம் ஓட 1997 ல் இருந்து அரசியல் நாடகம் நடத்தி இருக்கான் ??. வீட்டல பொண்டாட்டி புள்ள எல்லாம் திட்டுது. நம்மள கிறுக்காக்கிட்டான்.
    அவனை நல்லவங்கிர ?

  2. அரசியலுக்கு வரவேண்டும் என்று சொல்லும் போது உடம்பு சரியில்லாமல் போகிறது.

    ஆனால் படம் நடிக்க வாங்க சார் என்று சொன்னால், உடம்பு சரியாகி நடிக்கப் போகிறார்.
    எப்படி.

  3. ரஜினி அரசியலில் ஈடுபட மாட்டேன் என்று ஒருபோதும் சொல்லவில்லை
    இது அவருடைய அட்மின் செய்த டிவிட் நீங்கள் தொடர்ந்து போராடுங்கள் அம்மா பொண்டாட்டி கட்டிக்கொடுக்கும் கட்டுச் சோரை கட்டிக் கொண்டு வந்து அங்கே உட்கார்ந்து கொண்டு தொடர்ந்து போராட்டங்கள் செய்யுங்கள் ரஜினியை தலையில் தூக்கி வைத்து ஆடிய பார்ப்பனர் கூட்டம் இப்போது ரஜினி முகத்தில் சாணியை வாரி இறைக்கிறது

  4. போங்கடா முட்டாள்கள்களா, போய் உங்க புள்ள குட்டிங்கள படிக்க வைங்கடா. அவன் உங்களை தொடர்ந்து ஏமாற்றுகிறான்.

  5. உங்களிடம் இருந்துதான்டா, தமிழக தமிழ்மக்களை காப்பாற்ற வேண்டும், போய் நாம் தமிழர் கட்ச்சியில் சேருங்கடா ரஜினி பைத்தியங்க.

  6. 4:05 I think this man should run for the election.
    He has a great quality of becoming a leader, I would say, far better than Rajnikanth.
    I really admired his speech. The only person who spoke clearly without getting emotional.
    Very mature and cool guy.

    Rajni should stop being emotional and give false promises.

  7. டேய், தமிழர்களே,நான் அரசியலுக்கு வர வாய்ப்பு இல்லை, போய் வேலை வெட்டிய பாருங்கடா. இப்படிக்கு மராட்டியன் ரஜினி.

  8. தப்பித்தது தமிழகம் இந்த பைத்தியங்களிடமிருந்து ஆண்டவன் வெச்சான் பாரு ஆப்பு.கடவுள் இருக்கான் குமாரு

  9. இங்க பேசுரவன் எல்லாம் வேரா ஆனா நாங்கல்லாம் கிராமாத்தன் எங்களுக்கு நெறைய மண உலயச்சல் அயருக்கு இந்த இதுல எங்களுக்கு ஹார்ட் அட்டாக் வந்து 2 பேர் செத்து போய்ட்டா பரவல்லயா

  10. தமிழக மக்கள் யாரும் உங்களை கூப்பிடவில்லை ஓடிப் போய்டுங்க… கதை விடுவதற்கும் ஒரு அளவில்லையா…. காலக்கொடுமை…

  11. கடைசி வரைக்கும் ரஜினி சார் நிம்மதியாக இருக்க வாய்ப்பே இல்லை… ரசிகர்கள் என்ற பெயரில் கோமாளிகள் தான் சார் இருக்கிறார்கள்….

  12. ரஜினி சாருக்கு எனது மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும்…. கட்சி வேணாம் சார் உங்களுக்கு அமைதியாய் இருங்க அது போதும்….